Sunday 21 December, 2008

vignathkumar

be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials.which is oppose to women democrasy and equality.
பெண்கள் சம உரிமை ,ஜனநாயக உரிமைக்கு எதிராக தமிழ் சினிமா தொலைக்காச்சி தொடர்களில் வரும் ஈவ் டீசிங் வசனங்கள் பற்றி தமிழ் பெண்களுக்கும் அவர்களது பெற்றவர்களுக்கும் விஜிப்புன்ர்வு தேவை . ஈவ் டீசிங்கி நடப்பதற்கு பெண்கள் அணியும் நவனாகரிக உடைகள் காரணம் அல்ல , புடவை ,சுடிதார் அணியும் பல பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் ,ஈவ் டீசிங் கொடுமைகள் எல்லாம் நடக்கின்றது அதற்கு ஆணாதிக்க அராஜம் தான் காரணம் . இது பற்றி தமிழ் பெண்கள் அவர்களது பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தேவை .
ஆண்களை திட்டி திருத்த முடிந்தால் திருத்தலாம் ,பெண்கள் விருப்பி அணியும் உடைகளையும் ,பெண்களையும் திட்டுவது அபத்தம். அது மேலும் கொடுமைக்கு உள்ளன பெண்கள் மனதை பாதிக்கும் ஆணாதிக்க அராஜகத்தையே ஊக்கப்படுத்த்தும்
ஆபாசம் எதிர்ப்பு என்ற பெயரில் மறைமுகமாக எதிர்க்கப்படுவது பெண்கள் சம உரிமை, ஜனநாயக உரிமை தான். ஆண் தன் உடலை வைத்து நடனம்,நடிப்பு, ஆட்டம், மாடலிங் ,பாட்டு எழுதுவது இப்படி எல்லாம் செய்து கலக்கி காசு அள்ளினால் ஆபாசம் என்று தமிழ் மீடியாக்கள், பத்திரிகைகள் கிளவி எழுப்புவது இல்லை ஆணுடலை வெளிப்படுத்தினால் கலை,அழஅகு கார்ரீட்டம் என்று எல்லாம் விழக்கம் வரும் .பெண்கள் உடல் வீளிப்பாடு மட்டும் ஆபாசம் என்று அறிவிற்க்கு பொருத்தம் இல்லாத வார்த்தைகள் வந்து எதிர்ப்பது ஆணாதிக்கமே .

3 comments:

  1. நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் பெண்களுக்கென்று சில மாறாத உரையாடல்கள் உண்டு. அந்த உரையாடல்களை எழுதுபவர்களின் சிந்திக்கும் திறனை எண்ணி வியப்படைந்திருக்கிறேன்:) நீங்கள் இதைப் பற்றிய பதிவுகளை எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. tamil feminest writers like, kutti reavathi,malathimaithre, sukirtharani,leena manimagale etc should first be awere of all those cinema,tv serials dialougs and male domination supportive psychartist whose opnions are oppose to self confdence of women.
    it destroyes the self confidence in womens

    ReplyDelete
  3. many voter in tamil nadu dont have awerness about 49 o voting rights am intrested in creating 49 o rights amoung voters.
    49 o voting rights is nothing but a kind of intimation registering that a voter is not willing to vote for any party and contestent

    ReplyDelete