Friday 10 July, 2009

ப்பெண்டு சட்டை டி சர்ட்டு ஜீன்சு எல்லாம் ஆம்பிளைக்கான உடை என்பது தவறான தகவல் . ஆண் பெண் இருவருக்கும் தான் .
கான்பூரில் ஒரு பெண் கேட்டாள் கல்லூரி நிர்வாகிகள் முதலில் ஆம்பில்லையை துப்பட்ட கட்டாயம் அணிய சொல்லுமா என்றாள்?
ஆம்பிள்ளைகள் வேண்டும் என்றால் அவர்கள் துப்பட்ட அணிந்து கொள்ளட்டும் பிறகு பெண்களிடம் துப்பட்ட பற்றி சொல்லுங்கள் .

Sunday 21 June, 2009

பாலியல் தொழிலாளி இந்த வார்த்தைக்கு பதில் தமிழில் பல அபத்த வார்த்தைகள் பயன்படுத்த படுகின்றது. தேவடியாள், வேசி,விபச்சாரி, இவைகள் அது மட்டும் அல்ல இவைகளை கிட்ட வார்த்தையாவக்வும், குற்றம் புரியும் பெண்களை குறிக்கும் வார்த்தையாகவும் மிடியாக்கள் மற்றும் அரசியல் மாற்றி வைத்து உள்ளது. இந்த வார்த்தைகளின் அசல் அர்த்தம் தெரியாமல் இவ்வார்த்தைகளை கேட்டால் பெண்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் வார்த்தையாகவே இன்றும் இருக்கின்றது . தேவடியாள் என்றால் தேவர்களின் அடியாள் என்று பொருள் தேவதாசி என்ற சொல்லின் திரிதல் தான் இது தவிர ஒரு அனுக்கு அடிமை என்று பொருள் அல்ல. விபசாரி என்றால் உடல் சார்ந்த தொழில் என்று பொருள் .
தமிழ் மரபில் பொதுமாதர் என்ற சொல் தான் பாலியல் தொழிலாளியை குறித்தது .
உடல் உறவு என்பது இயற்கை சார்ந்தது , இந்த விசையத்தில் ஆணின் காம எண்ணமே பாலியல் தொழிலாளிகள் உருவாக காரணம் முதலில் ஆண் பிள்ளைகள் கற்பித்தனம் பற்றிய கேள்வியையே எழுப்ப வேண்டும்

Tamil women democrasy by vignathkumar

Tamil women democrasy by vignathkumar

Saturday 20 June, 2009

கற்பித்தனம், கற்பு இவைகளுக்கு எதிராக தமிழ் பெண்கள் எழுத முடியாத நிலையில் தான் தமிழ் மீடியாக்கள் இருக்கின்றது . அல்லது உருவாக்குகின்றன
கற்பாவது மண்ணாங்கட்டியாவது என்று பெரியார் பல் முறை கருத்து சொன்னாலும் ,இன்று அது போல் பல தமிழ் பெண்கள் கருத்து சொல்ல முடியவில்லை .
பாலியல் தொளிலாளி கற்பு கெட்டவள் ஒழுக்கம் கெட்டவள் என்று எல்லாம் கூறுபவர்கள் பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளர் ஆண்கள் கற்புக்கரசனா ? ஒழுக்க சீலநா என்பது பற்றி எல்லாம் கேட்கவேமாட்டார்கள் .

Wednesday 10 June, 2009

vignathkumar

be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials.
பெண்கள் சம உரிமை ஜனநாயக உரிமைக்கு எதிராக தமிழ் சினிமா, தொலைக்காச்சி தொடர்களில் வரும் ஈவ் டீசிங் வசனங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது .ஈவ் டீசிங்பிரச்சனையில் ஆண்களை திட்டி திருத்துவதை செய்யாமல் .பெண்கள் மீதும், அவர்கள் உடை மீதும் பழி போட்டு ஆணாத்திக்கராஜகம் தப்பித்துக்கொள்வது பற்றி தமிழ் பெண்களுக்கும் அவர்கள் பெற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத்தேவை . ஈவ் டிஇசிங்கிற்கு பெண்கள் அணியும் உடை காரணம் இல்லை சேலை உட்பட பல உடை அணியும் பெண்களுக்கும் இது நிகழ்கின்றது

ஒரு சின்ன உதாரணம் சிவகாசி படத்தில் விஜய் கதாநாயகி அசின் அணியும் உடையை கேவலப்படுத்தி வாசன் பேசுவார். ஈவ்ஈசிங்கிற்கு உடைதான் காரணம் என்று லாஜிக் இல்லாமல் பேசுவார் . அந்த ஆணை திட்ட மாட்டார்.

தமிழ் பெண்களுக்கு கற்பித்தன ,அடக்க ஒடுக்க அறிவுரை தரும் தமிழ் சினிமா தொலைக்காச்சி தொடர் கதை வசனங்களின் மறுபக்கம் தமிழ் மீடியாக்களில் தமிழர் அல்லாத {தெலுங்கு ,மலையாளம் இந்தி ,கன்னடம் ,மராத்திய} மொழி பெண்கள் கலக்கி காசு பார்க்கிறார்கள் . தமிழ் பெண்கள் தங்களுக்கு கிடைக்கிறன பெண்கள் சம உரிமை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பொன் கேலி வசனங்கள் கற்பித்தன கட்டுபெட்டி வசனங்களை கேட்டுக்கொண்டு மண்ணை நக்கிகொண்டு வாழாவேண்டியது தானா ? இது தான் பல தமிழ் படைப்பாளிகளின் தமிழ் உணர்வு .