Sunday 21 June, 2009

பாலியல் தொழிலாளி இந்த வார்த்தைக்கு பதில் தமிழில் பல அபத்த வார்த்தைகள் பயன்படுத்த படுகின்றது. தேவடியாள், வேசி,விபச்சாரி, இவைகள் அது மட்டும் அல்ல இவைகளை கிட்ட வார்த்தையாவக்வும், குற்றம் புரியும் பெண்களை குறிக்கும் வார்த்தையாகவும் மிடியாக்கள் மற்றும் அரசியல் மாற்றி வைத்து உள்ளது. இந்த வார்த்தைகளின் அசல் அர்த்தம் தெரியாமல் இவ்வார்த்தைகளை கேட்டால் பெண்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் வார்த்தையாகவே இன்றும் இருக்கின்றது . தேவடியாள் என்றால் தேவர்களின் அடியாள் என்று பொருள் தேவதாசி என்ற சொல்லின் திரிதல் தான் இது தவிர ஒரு அனுக்கு அடிமை என்று பொருள் அல்ல. விபசாரி என்றால் உடல் சார்ந்த தொழில் என்று பொருள் .
தமிழ் மரபில் பொதுமாதர் என்ற சொல் தான் பாலியல் தொழிலாளியை குறித்தது .
உடல் உறவு என்பது இயற்கை சார்ந்தது , இந்த விசையத்தில் ஆணின் காம எண்ணமே பாலியல் தொழிலாளிகள் உருவாக காரணம் முதலில் ஆண் பிள்ளைகள் கற்பித்தனம் பற்றிய கேள்வியையே எழுப்ப வேண்டும்

No comments:

Post a Comment