Wednesday 10 June, 2009

vignathkumar

be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials.
பெண்கள் சம உரிமை ஜனநாயக உரிமைக்கு எதிராக தமிழ் சினிமா, தொலைக்காச்சி தொடர்களில் வரும் ஈவ் டீசிங் வசனங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது .ஈவ் டீசிங்பிரச்சனையில் ஆண்களை திட்டி திருத்துவதை செய்யாமல் .பெண்கள் மீதும், அவர்கள் உடை மீதும் பழி போட்டு ஆணாத்திக்கராஜகம் தப்பித்துக்கொள்வது பற்றி தமிழ் பெண்களுக்கும் அவர்கள் பெற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத்தேவை . ஈவ் டிஇசிங்கிற்கு பெண்கள் அணியும் உடை காரணம் இல்லை சேலை உட்பட பல உடை அணியும் பெண்களுக்கும் இது நிகழ்கின்றது

ஒரு சின்ன உதாரணம் சிவகாசி படத்தில் விஜய் கதாநாயகி அசின் அணியும் உடையை கேவலப்படுத்தி வாசன் பேசுவார். ஈவ்ஈசிங்கிற்கு உடைதான் காரணம் என்று லாஜிக் இல்லாமல் பேசுவார் . அந்த ஆணை திட்ட மாட்டார்.

தமிழ் பெண்களுக்கு கற்பித்தன ,அடக்க ஒடுக்க அறிவுரை தரும் தமிழ் சினிமா தொலைக்காச்சி தொடர் கதை வசனங்களின் மறுபக்கம் தமிழ் மீடியாக்களில் தமிழர் அல்லாத {தெலுங்கு ,மலையாளம் இந்தி ,கன்னடம் ,மராத்திய} மொழி பெண்கள் கலக்கி காசு பார்க்கிறார்கள் . தமிழ் பெண்கள் தங்களுக்கு கிடைக்கிறன பெண்கள் சம உரிமை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பொன் கேலி வசனங்கள் கற்பித்தன கட்டுபெட்டி வசனங்களை கேட்டுக்கொண்டு மண்ணை நக்கிகொண்டு வாழாவேண்டியது தானா ? இது தான் பல தமிழ் படைப்பாளிகளின் தமிழ் உணர்வு .

No comments:

Post a Comment